Stop 9
109

பார் கல்லூரி

நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, தலைமை நீதிபதியின் அறை
Venue
நேஷனல் கேலரி சிங்கப்பூர், கான்கோர்ஸ், நிலை 1 இல் தொடங்கவும்
Use headphones for a better listening experience and to be considerate to others.
109.பார் கல்லூரி(0:00)
0:00
0:00
புத்தக அலமாரியிலிருக்கும் சின்னங்களில் மூன்று, லண்டன் நீதிமன்றச் சங்கங்களுக்குச் சொந்தமானவை. நீதிமன்றச் சங்கங்கள் என்பன தொழில்முறை சங்கங்களைக் குறிக்கும். இவை, இங்கிலாந்து, வேல்ஸ் வழக்கறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் சட்ட விதிமுறைப் பயிற்சி அளித்து தேர்வு செய்யும். இவ்வகையில் செயல்படும் நான்கு சங்கங்களின் பெயர்கள்: கிரேய்’ஸ் இன், லிங்கன்’ஸ் இன், த இன்னர் டெம்பள், த மிடல் டெம்பல்.
Transcript
Share