Stop 21
விடைபெறுதல்
நிலை 1, உச்ச நீதிமன்றப் பிரிவு, உச்ச நீதிமன்ற ஃபோயர்
121.விடைபெறுதல்(0:00)
0:00
0:00
கட்டட வரலாற்றுச் சுற்றுலா உங்களுக்கு மகிழ்வளித்திருக்கும் என்று நம்புகிறோம். மிக அழகாக மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கும் இக்கலைக்கூடத்தின் காட்சிக்கூடங்களை மேலும் ஆராய உங்களை அன்புடன் அழைக்கிறோம். மீண்டும் சந்திப்போம், வணக்கம்!